தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ஈ.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொ. சிவபத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags : Tenkasi ,Northern District ,E. , E. Raja selected as Tenkasi North District DMK Secretary