×

ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

தஞ்சை: ராஜராஜ சோழன் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று (03-11-2022) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு ஐப்பசி மாதமும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Tags : Rajaraja ,Choshan ,Thanjam district ,1037th Sadhara Festival , Today is a local holiday for Thanjavur district on the occasion of Rajaraja Cholan 1037th Sadaya Festival!
× RELATED தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை...