மேற்குவங்க முதலமைச்சர் தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேற்குவங்க முதலமைச்சர் தன்னை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, தேர்தல் குறித்து எதுவும் எதுவும் பேசவில்லை என செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் கூறினார். இல.கணேசனின் இல்ல விழாவுக்கு வந்துள்ள மம்தா பானர்ஜி முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Related Stories: