×

முதல்வர் ஸ்டாலினுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு

சென்னை : முதல்வர் ஸ்டாலினுடன் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திப்பு. ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் வந்த மம்தா பானர்ஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கு வந்து வரவேற்றார். மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்க சென்னை வந்த மம்தா பானர்ஜி முதல்வரை சந்தித்தார்.


Tags : Chief Minister ,Mamta Panerjy ,Stalin , Chief Minister, West Bengal, Chief Minister, meeting with Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...