×

பத்ம பூஷன் விருது பெற்ற பெண்கள் உரிமை ஆர்வலர் எலா பட் காலமானார்..!!

சென்னை: பெண்கள் உரிமை ஆர்வலர் எலா பட் காலமானார். பத்ம பூஷன் விருது பெற்றவரும், பெண்கள் உரிமை ஆர்வலருமான எலா பட் (89) மரணமடைந்தார்.

Tags : Bhushan ,Ela Bhatt , Women's rights activist Ella Budd passes away
× RELATED வரும் 9ம் தேதி விஜயகாந்திற்கு...