ஈரோடு அரசு மருத்துவமனையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த 2 மூதாட்டிகள் மீட்பு

ஈரோடு : ஈரோடு அரசு மருத்துவமனையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக எழுந்த புகாரை அடுத்து 2 மூதாட்டிகள் மீட்கப்பட்டனர். 2 மூதாட்டிகளையும் ஆட்சியர் உத்தரவின் பேரில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Related Stories: