×

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

கரூர் : கரூர் சுற்றுவட்டார ஊர்களான ஜவகர் பஜார், செங்குந்தபுரம், தான்தோன்றி மலையில் மிதமான மழை பெய்து வருகிறது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தடாகோயில், வேலாயுதம்பாளையம், சுங்ககேட் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Karur , Karur, surrounding areas, moderate, rainy
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...