'பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை': நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்

நாமக்கல்: பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார். தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: