×
Saravana Stores

சிதம்பரம் சபாநாயக்கர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா?: அறநிலையத்துறை கேள்வி

கடலூர் : சிதம்பரம் சபாநாயக்கர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா? என அறநிலையத்துறை கேள்வி எழுப்பியுள்ளது. திருக்கோயில் நிலத்தின் உரிமை குறித்த ஆவணங்களை வரும் 15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.  


Tags : Shidambaram ,Speaker Temple ,Dikshits' ,Department of State , Chidambaram, Sabanayakar, Temple, Dikshitar, Finance, Charities Department, Question
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்றும்...