×

நிதி நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது எழும்பூர் நீதிமன்றம்..!!

சென்னை: நிதி நிறுவனம் தொடங்கி மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை தேடப்படும் குற்றவாளியாக எழும்பூர் நீதிமன்றம் அறிவித்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், பரமேஸ்வரி ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு முன் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.


Tags : Lempur , Financial Institution, Fraud, Wanted Offender, Elmpur Court
× RELATED எழும்பூரில் வரும் 1ம் தேதி அதிமுக...