கோயில் தெப்பக்குளங்கள் பொது இடத்தில் இருப்பதால் அரசு புறம்போக்கு நிலம் என கூற முடியுமா?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை : கோயில் தெப்பக்குளங்கள் பொது இடத்தில் இருப்பதால் அரசு புறம்போக்கு நிலம் என கூற முடியுமா? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோயிலுக்கு சொந்தமான குளங்களை எவ்வாறு அரசு புறம்போக்கு என வருவாய் துறையினர் வகைப்படுத்த முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: