சேலம் அருகே குப்பம்பட்டி அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் விசாரணை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் குப்பம்பட்டி அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மாலதி விசாரணை செய்தார். மாணவர்களை குடிநீர் டேங்க் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories: