டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினர் சூரியகுமார் யாதவ்!

துபாய்: டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். சமீபத்திய போட்டிகளில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 863 புள்ளிகள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக முகமது ரிஸ்வான் 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Related Stories: