டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நெதர்லாந்து..!!

ஓவல்: டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை நெதர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடிலேய்டில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 18 ஓவரில் 120 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

Related Stories: