புதிய கல்வி கொள்கை மாணவர்களை சர்வதேச தரத்திற்கு எடுத்து செல்லும்: ஒன்றிய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேச்சு

டெல்லி: புதிய கல்வி கொள்கை மாணவர்களை சர்வதேச தரத்திற்கு எடுத்து செல்லும் என ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை கல்வித்துறையில் புதிய புரட்சி எனவும் சுபாஷ் கூறியுள்ளார்.

Related Stories: