×

ஆவின் டிலைட் எனும் பசும் பாலை அறிமுகம் செய்துள்ளது ஆவின் நிறுவனம்

சென்னை : 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும் பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500மி.லி. பாக்கெட்டுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.


Tags : Aavin Company , Aavin, Delight, Cow, Milk, Acquaintance, Aavin, Company
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...