×

கடலூரில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கடலூர் : கடலூரில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கே.வி.டெக்ஸ் துணிக்கடையில் சென்னையில் இருந்து கடலூர் சென்ற 15 வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Cuddalore , Cuddalore, Clothing Store, Income Tax Department, Inspection
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!