திருவாரூர் அருகே ஐ.ஓ.பி. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம்

திருவாரூர் : திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் ஐ.ஓ.பி. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி பேசும் அதிகாரிகளை மாற்ற வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: