தமிழகம் திருவாரூர் அருகே ஐ.ஓ.பி. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Nov 02, 2022 திருவாரூர் ஓ. திருவாரூர் : திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் ஐ.ஓ.பி. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை மாற்றக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி பேசும் அதிகாரிகளை மாற்ற வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
திருச்சுழி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் குண்டாற்றில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: தீவிர நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ60 கோடியில் 90 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்த 98 ஏக்கர் பரப்பளவில் தயாரான வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
கல்லூரி மாணவர் கோவை- சென்னை வரை தொடர்ந்து 18 மணி நேரத்தில் 528 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து சாதனை
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி பூஜை மீண்டும் தமிழில் நடத்த வேண்டும்: தமிழ்நாட்டு பக்தர்கள் வலியுறுத்தல்
ராமஜெயம் கொலை வழக்கு: கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நெசவாளர்களுக்கு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை: ஏமாற்றம் அளிப்பதாக ஜவுளிஉற்பத்தியாளர்கள் தகவல்
சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரசில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க வேண்டும்: பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை
முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதியின்றி பயணிகள் தவிப்பு: தரமின்றி கட்டப்பட்டதால் வீணாகி வரும் கட்டிடங்கள்