×

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணிக்கு 118 ரன் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே

துபாய்: டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணிக்கு 118 ரன் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே அணி. அடிலெய்டில் டாஸ் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் 117 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.


Tags : T20 World Cup Cricket ,Zimbabwe ,Netherlands , T-20, Netherlands, destination, Zimbabwe
× RELATED சில்லி பாய்ன்ட்…