பருவமழை பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை..!!

சென்னை: பருவமழை பாதிப்புகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: