கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருச்சி விமான நிலையம் அருகே நடந்த சோதனையில் செல்போன் பறிமுதல்

திருச்சி: கோவை கார் வெடிப்பு தொடர்பாக திருச்சி விமான நிலையம் அருகே நடந்த சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வயர்லெஸ் சாலை ஸ்டார் நகரில் அப்துல் முத்தலிப் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் செல்போனை கைப்பற்றினர்.

Related Stories: