தமிழகம் தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம் dotcom@dinakaran.com(Editor) | Nov 01, 2022 மகாதுக பத்ரக்ஷா கவர்னர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் நாகப்பட்டினம்: தமிழ்நாடு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக மாப்படுகை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் தீர்மானத்தை நிறைவேற்றச்சொல்லி ஒன்றியக்குழு மற்றும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய மாற்றுத் திறனாளிகளுக்குக்கான சிட்டிங் பாரா வாலிபால்: 22 மாநிலங்களை சேர்ந்த 450 வீரர்கள் தொடரில் பங்கேற்பு
ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் விடுமுறை நாளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி-பறவைகள், செல்லப்பிராணிகளோடு விளையாடினர்
ஏலகிரி மலை அடிவாரத்தில் விஷமிகள் வைத்த தீயால் பற்றி எரிந்த காடு-அரிய வகை மரங்கள் மூலிகைச் செடிகள் நாசம்
ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு ஊராட்சியில் நம் வீடு, நம் தோட்டம் திட்டத்தில் பொதுமக்களுக்கு 14,212 செடிகள்-கலெக்டர் வழங்கினார்
கடவூர், தோகைமலை பகுதியில் கனகாம்பரம் பூ சாகுபடியில் கூடுதல் மகசூல்-அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் ஆர்வம்
வத்தலக்குண்டு அருகே மருதாநதி ஆற்றின் மேல் ரூ.1 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி ‘படு ஸ்பீடு’-மகிழ்ச்சியில் பொதுமக்கள்
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தமிழக டெய்லரை மட்டும் வேலைக்கு கேட்டு நூதன விளம்பர பதாகை-சமூக வலைதளத்தில் ‘வைரல்’