×

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம்

சென்னை; தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமனம்செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்பசாமி நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் புதிதாக இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Nagaraja Murugan ,Tamil Nadu Directorate of Matriculation Schools , Nagaraja Murugan has been appointed as the new Director of Tamil Nadu Directorate of Matriculation Schools
× RELATED தனியார் பள்ளிகளில் படிக்கும் 4.17 லட்சம்...