×

பெங்களூரு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு

பெங்களூரு: தனி விமானம் மூலமாக பெங்களூரு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார். இன்று மாலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள ரஜினிபெங்களூரு சென்றுள்ளார்.


Tags : Rajinikanth ,Bangalore , Actor Rajinikanth received a warm welcome on his arrival in Bengaluru
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...