பெருமழை காலத்தில் அறநிலையத்துறை சார்பில் உணவு: அமைச்சர் அதிரடி திட்டம்

சென்னை: பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துளார். மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முதல்வர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல; ஆளுநர் வேலை இல்லாமல் எதாவது பேசி கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

Related Stories: