ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. மின்பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.

Related Stories: