திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு மந்தையில் மாநகர சபை கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருவெறும்பூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு மந்தையில் மாநகர சபை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெறப்பட்டு மனுவில் உள்ள பிரச்சனைகளை விரைவில் முடித்து வைக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Related Stories: