பாம்பனில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: பாம்பனில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மீனவ மக்களை ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஆக்ரோஷமாக மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: