மத்திய பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜபால்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜபால்பூரில் மையம் கொண்டுள்ள நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.  

Related Stories: