கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலப்பாளையத்தில் சாகிப், புகாரி, முகமது அலி, இப்ராகிம் வீடுகளில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: