திருச்சியில் சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் படுகாயம்

திருச்சி: திருச்சி மண்டல தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் வீரர் பிரசாந்த் படுகாயம் அடைந்தார். காயமடைந்த வீரர் பிரசாந்தை நிலைய அலுவலர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆக்சிஜன் நிரப்பும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்தது பற்றி அமர்வு நீதிமன்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: