×

சென்னை தண்டையார்பேட்டை நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.

Tags : Chennai ,Dandadarpet , Rain water inside the houses in Thandaiarpet city, Chennai
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?