முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவ மழை ஆயத்த பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இன்று காலை 11.45 மணியளவில் வடகிழக்கு பருவ மழை ஆயத்த பணிகள் தொடங்க உள்ளது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

Related Stories: