தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு சிறைத்துறை, சிபிசிஐடிக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

சென்னை: சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி உட்பட  தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பெயர்    பழைய பதவி    புதிய பதவி

அம்ரேஷ் புஜாரி    சைபர் க்ரைம் பிரிவு டிஜிபி    சிறைத்துறை டிஜிபி

அபய்குமார் சிங்    ஆயுதப்படை கூடுதல் டிஜிபி    சிபிசிஐடி கூடுதல் டிஜிபி

சஞ்சய்குமார்    காவல்துறை நவீன

மயமாக்கல் கூடுதல் டிஜிபி    சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி

வெங்கடராமன்    காவல்துறை

தலைமையிட

கூடுதல் டிஜிபி    காவல்துறை நவீன

மயமாக்கல் (கூடுதல் பொறுப்பு)

ராதிகா    ஐஜி    ஆயுதப்படை ஐஜி

Related Stories: