முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். தமிழகத்திற்கு வரும் மம்தா பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளார்.

Related Stories: