×

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

சென்னை: திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றிலுள்ள முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப் பகுதிகளுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 1685.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல்  01.11.2022 முதல் 28.02.2023 வரை 120 நாட்களில் (65 நாட்கள் தண்ணீர் திறப்பு 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு)  என்ற அடிப்படையில் இரண்டாம் போக பாசனத்திற்காக, அமராவதி  அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட  அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Tags : Amravati Dam ,Tiruppur district , Government order to release water from Amaravati dam so that 7520 acres of land in Tirupur district can be irrigated.
× RELATED பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...