×

நியூசிலாந்து - வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கன இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: நியூசிலாந்து - வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கன இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் டி20 போட்டியின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கம்போல் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.


Tags : India ,New Zealand ,Bangladesh , India team announcement for T20 and ODIs against New Zealand-Bangladesh!
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...