ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கொல்கத்தா: ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி நாளை முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. e₹-W என்ற டிஜிட்டல் கரன்சியை முதற்கட்டமாக மொத்த பரிவர்தனைகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம் எனவும் அரசு வெளியிடும் பாத்திரங்களை டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: