×

இஸ்ரோ செல்லும் அரசு பள்ளி மாணவர்கள்

நீலகிரி: இஸ்ரோவில் கல்வி கற்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழி அனுப்பி வைத்தார். 5 பேரும் நாளை பெங்களூரில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு பயிற்சிக்காக செல்கின்றனர்.

Tags : Isro , Government school students going to ISRO
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...