ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டம்

தேனி: தேனியில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர்  500 க்கு மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: