தென்காசி அருகே தின்பண்டம் தர மறுத்த வழக்கில் 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

மதுரை: தென்காசி அருகே பட்டியல் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த வழக்கில் 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு தெரிவித்துள்ளது. ராமச்சந்திரன், சுதா ஆகியோரின் மனுவை  உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. ராமச்சந்திரன். சுதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமீன் மறுப்பு தெரிவித்தது.

Related Stories: