கர்நாடகாவில் நாடகத்திற்கு ஒத்திகை பார்த்த சிறுவன் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் பகத்சிங் வேடத்தில் நடிக்க ஒத்திகை பார்த்த சிறுவன் சஞ்சய் தூக்கு கயிறு இறுகி உயிரிழந்தார். வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில், தூக்கில் தொங்குவது போல் ஒத்திகை பார்த்தபோது மேஜையிலிருந்து கால் நழுவியதில் கயிறு இறுகி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: