பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3வது மாணவனின் உடலும் மீட்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3வது மாணவனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. 16 மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சுரேந்திரனின் உடல் குத்தரிப்பாளையம் அருகே மீட்கப்பட்டது.

Related Stories: