×

சூரியனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா!

லண்டன்: சூரியனின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில், சூரியன் சிரிப்பது போன்று உள்ளது; கருப்பு நிறத்தில் உள்ள படிவங்கள், தற்காலிகமாக ஏற்படும் ஓட்டைகள் எனவும், அங்கு மற்ற பகுதியை விட அடர்வு குறைவானதாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.


Tags : NASA ,Sun , NASA released a new photo of the Sun!
× RELATED இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம்...