ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏற்புடையதல்ல: டி.ராஜா

டெல்லி: ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து, எந்த கருத்தை வேண்டுமானாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக் கொள்ளட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா என கூறினார். சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: