மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல்கள் மீட்பு

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 மாணவர்களின் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டது. மாம்பட்டி என்ற இடத்தில் குளிக்கச் சென்றபோது திடீரென ஆற்றில் அதிக தண்ணீர் வந்ததால் அடித்துச் செல்லப்பட்டனர். மாணவர்கள் கனிஷ்கர், ராஜதுரை ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் சுரேந்திரனின் உடலை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: