பெரியார் எழுத்துகளும், கருத்துகளும் தொடர்ந்த வழக்கு வாபஸ்

சென்னை: பெரியார் எழுத்துகளும், கருத்துகளும் தங்களுக்கே சொந்தம் என்று தி.க. தலைவர் கி.வீரமணி தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 2008- ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கீ.வீரமணி திரும்பப் பெற்றுக் கொண்டார்.

Related Stories: