ஒரே நாடு, ஒரே போலீஸ் சீறுடை என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: ஒரே நாடு, ஒரே போலீஸ் சீறுடை என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்தார். பிரதமரின் அறிவிப்புக்கு அனைத்து மாநிலங்களும் கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: