உறுதி அளித்தபடி ஒரு சதவீதம் கூடுதல் வட்டி தர பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு உத்தரவு

அரியலூர்: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி ஒரு சதவீதம் கூடுதல் வட்டி தர பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் வட்டி தொடர்பாக 8 வழக்குகளை அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related Stories: